புது  கெட்டப்பில் பாலிவுட்டில் குதித்த ராதிகா சரத்குமார் – அதுவும் இந்த ஆக்சன் பிரபலத்தின் படத்திலா!!

0
புது  கெட்டப்பில் பாலிவுட்டில் குதித்த ராதிகா சரத்குமார் - அதுவும் இந்த ஆக்சன் பிரபலத்தின் படத்திலா!!
புது  கெட்டப்பில் பாலிவுட்டில் குதித்த ராதிகா சரத்குமார் - அதுவும் இந்த ஆக்சன் பிரபலத்தின் படத்திலா!!

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் பாலிவுட் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் ராதிகா:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இந்த படத்தின் கதை சல்மான் கானுக்காக எழுதப்பட்டது என்றும், ஆனால் அவருக்கு ஒத்து வராததால் இந்த படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கத்ரீனா கைஃப் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார். இவர், போலீஸ் உடையில் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீது தற்போது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here