பீஸ்ட் பட நாயகியின் ”ராதே ஷ்யாம்” படப்பிடிப்பு புகைப்படம் வெளியீடு – ஷூட்டிங்கே வேற லெவல்ல இருக்கே!!

0

தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலை பக்கங்களில் வெளியாகியுள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படம்

”முகமூடி” திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரைத்துறையில் நுழைந்தவர் தான் பூஜா ஹெக்டே. தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்டு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பீஸ்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து மேற்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போது பூஜா ஹெக்டே பிரபாஸுடன் இணைந்து ராதே ஷ்யாம் என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் நடப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலை பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். வெளியான புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here