சீரியல் நடிகை ரச்சித்தாவா இது? பீச்சில் முழு தொடையை காட்டி கவர்ச்சி அட்டகாசம்!

0

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இந்த தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜத்திலும் ஜோடி ஆனார். தொடர்ந்து இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

மேலும் நாச்சியார் புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களிலும் நடித்தார். தற்போது இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியது.

தற்போது சினிமா வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பீச்சில் தொடை தெரிய இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here