இனி Homely லுக் Waste.. தொடை தெரிய படு ஹாட்டாக நின்ற ரச்சித்தா – வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!

0
இனி Homely லுக் Waste.. தொடை தெரிய படு ஹாட்டாக நின்ற ரச்சித்தா - வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!

சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் படு பேமஸாக வலம் வருபவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர், இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜத்திலும் ஜோடி ஆனார்.

தொடர்ந்து இவர் ‘சரவணன் மீனாட்சி’, ‘நாச்சியார்புரம்’ ஆகிய சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார். மேலும் இவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

முன்பு ஹோம்லியாக எப்பொழுதும் வலம் வந்த ரச்சித்தா, தற்போது படு மாடர்ன் உடையில் தொடை தெரிய தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here