முந்தானையில் அதை மூழ்க வைத்த ரச்சிதா மகாலட்சுமி.. ரசிகர்களின் கேலிக்கு உள்ளான புகைப்படங்கள்!!

0

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் வழியாக சின்னத்திரை உலகில் காலேடுத்து வைத்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் இளவரசி, சரவணன் மீனாட்சி 2, நாச்சியார்புரம் ஆகிய தொடர்களில் நடித்தார்.

மேலும் கன்னடத்திலும் ரங்கநாயகா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் தன் கால்தடத்தை பதித்த இவர் தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ பதிவிடும் பழக்கம் உடையவர் ரச்சிதா மகாலட்சுமி. அந்த வகையில் முந்தானையில் பூனை குட்டியை தூங்க வைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு சற்று கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here