Modern dress-ல நீங்க பேரழகிங்க – யாரும் பார்க்காத புது லுக்கில் வந்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி!

0
Modern dress-ல நீங்க பேரழகிங்க - யாரும் பார்க்காத புது லுக்கில் வந்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இவரின் முதல் சீரியல் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தான். அதில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்ற நடிகரை காதலித்து கரம் பிடித்தார்.

பல ஆண்டுகள் நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் புயல் வீசியது போல இவர்கள் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இவர் கலர்ஸ் தமிழ் டிவியின் இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடர் நெஞ்சம் பேசுதே என தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட பேமஸ் ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் ஹோம்லி லுக்கில் தான் வலம் வருவார். தற்போது யாரும் பார்க்காத மாடர்ன் டிரஸ்ஸில் போட்டோஷூட் செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here