கட்டி அணைத்து முத்தமிடும் ரச்சித்தா…பொறாமையில் வெந்து போன ரசிகர்கள்!!!

0

இளசுகளை சீரியல் பார்க்க வைத்த பெருமை கொண்ட சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்து புகழ் பெற்றவர் ரச்சித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

கட்டி அணைத்து முத்தமிடும் ரச்சித்தா...பொறாமையில் வெந்து போன ரசிகர்கள்!!!
கட்டி அணைத்து முத்தமிடும் ரச்சித்தா…பொறாமையில் வெந்து போன ரசிகர்கள்!!!

தங்களின் ஒரே சீரியல்கள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இருக்கின்றனர். அதன் வகையை சேர்ந்தவர் தான் ராச்சித்தா. இவர் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு புகழ் கொடுத்தது சீரியல்கள் தான். சரவணன் மீனாட்சி என்ற ஒரு சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரிச்சியமானார். அதன் பின்னர் வெவ்வேறு டிவி சேனல்களில் பல சீரியல்களில் நடித்து உள்ளார்.

கட்டி அணைத்து முத்தமிடும் ரச்சித்தா...பொறாமையில் வெந்து போன ரசிகர்கள்!!!
கட்டி அணைத்து முத்தமிடும் ரச்சித்தா…பொறாமையில் வெந்து போன ரசிகர்கள்!!!

மேலும் இவர் தற்போது கன்னட திரையில் ஒரு கதாநாயகியாக நடித்து வருகிறார். எனினும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தன் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் பூனை குட்டியுடன் போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here