ஸ்ட்ராவ்பெர்ரி பெண்ணே… தூதுவிடும் கண்ணே… இளசுகளை கவி பாட தூண்டிய ரச்சித்தா!!!

0

பிரிவோம் சந்திப்போம் ஜோதியாக அறியப்பட்டவர் ரச்சித்தா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிங்க் கலர் புடவையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் உள்ளார்.

சீரியல் நாயகி, வெள்ளித்திரை நாயகி என பல பரிமாணங்களை கொண்டு சுற்றி வருபவர் ரச்சித்தா. அவரின் சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளசுகளையும் கவர்ந்த ஒன்று. அந்த அளவுக்கு நடிப்பாலும் திறமையாலும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

மேலும் இவரின் உடலமைப்பும், உடையமைப்பும் அவரின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இவ்வாறு பல சீரியல்களில் நடித்து ஒரு ஸ்டார் நாயகியாக வலம் வருகிறார். மேலும் அவருக்கு கன்னட வெள்ளித்திரை துறையில் ஜொலிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் படங்களில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here