மஞ்சள்நிற சேலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த ராசி கண்ணா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியாக இருந்து வரும் நடிகை ராசி கண்ணா. திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் ராசி கண்ணா. மேலும் தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கண்ணா

மாடலிங் துறையில் இருந்த ராசி கண்ணாவிற்கு ஹிந்தி படங்களில் நடிக்க முதன்முதலில் வாய்ப்பு கிடைத்தது. மெட்ராஸ் கஃபே படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியாக தான் அமைந்தது. அதன் பிறகே அவருக்கு தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு தான் நடிகையானார். தெலுகில் சமந்தா மற்றும் நாகசைதன்யா நடித்த மனம் திரைப்படத்தில் ஒரே ஒரு சீனுக்கு மட்டும் வந்திருப்பார். அதனை பலரும் கவனித்திருக்க மாட்டோம். அதன் பிறகு இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே போட்டி கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துளார் ராசி கண்ணா.

தமிழில் அவர் முதலில் நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் செம ஹிட். தமிழிலும் தனது நடிப்பு திறமையால் அங்கீகாரத்தை பெற்றார். அவரது கொழுக் மொழுக் தோற்றம் அனைவரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். மேலும் அயோக்கியா, அடங்கமறு, சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்கள் மாஸ் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

டாப் ஆங்கிளில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா!!

அரண்மனை 3 யிலும் ராசி கண்ணா தான் நடிக்க உள்ளார். மேலும் சினிமாவுக்கு வந்த சில நாட்களிலேயே தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றார் ராசி கண்ணா. தமிழ், தெலுங்கு மட்டுமல்ல மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். லாக்டவுன் சமயத்தில் இருந்தே தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதனாலேயே ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். மேலும் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற சேலையில் முதுகை முழுசாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி தான் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here