ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து… லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!

0
அட.. இத போயா கழட்டி காட்டுவீங்க - உள்ளாடை வெளியே தெரிய சிக்கென்று போஸ் கொடுத்த ராசி கன்னா!
அட.. இத போயா கழட்டி காட்டுவீங்க - உள்ளாடை வெளியே தெரிய சிக்கென்று போஸ் கொடுத்த ராசி கன்னா!

தெலுங்கு திரையில் பல படங்களில் நடித்து ஓரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராசி கன்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் தான் வாங்கிய விருது உடன் உள்ளார்.

ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!
ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து… லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!

ஹிந்தி திரையை தொடக்கமாக வைத்து சினிமாவில் வந்தவர் ராசி கன்னா. அதன் பின்னர் மனம் என்ற படத்தில் தெலுங்கில் சிறப்பு வேடத்தில் நடித்தார். அதன் மூலம் அவருக்கு ஓகளு குசகுசல்தே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார். இதையடுத்து அவருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.

ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!
ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து… லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!

எனினும் அனைத்து மொழிகளிலும் களம் இறங்கினார். அந்த வகையில் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் டிவியில் நேரடியாக வெளியான துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!
ராசி கன்னாவுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து… லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்கள்!!!

படங்களில் கவர்ச்சியை தவிர்க்கும் இவர் சோசியல் மீடியாவில் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார். இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் ராசி கன்னா, தற்போது இவர் தான் வாங்கிய விருதுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது மிக பிரபலமான நடிகை என்ற விருது இவருக்கு கிடைத்து உள்ளது. இதற்கு அவரின் ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை வாரி வழங்கி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here