காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. கழுத்து இறக்க உடையில் எடுத்த செல்பியால் திணறிப்போகும் இன்ஸ்டா!!

0

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. இவர் கேரியரின் தொடக்கத்திலேயே அஜித், ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்தார். பின்னர் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த கவர்ச்சியும் காட்டினார்.

இருப்பினும் சிறிது காலத்திலேயே இவரின் மார்க்கெட் சரிந்து விட்டது. பின்னர் அரண்மனை படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் ஹிந்தியிலும் ஜூலி 2 படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் படு பிளாப் ஆனது. இருப்பினும் இவர் மனம் தளரவில்லை. விடாமல் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

சமீபத்தில் இவரின் சிண்ட்ரெல்லா படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. பொதுவாக கிளாமர் போட்டோக்களை வெளியிடும் இவர் தற்போது காருக்குள் கழுத்து இறக்க உடையில் ஒரு செல்பியை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here