கடலுக்கு நடுவே 2 பீஸ் உடையுடன் சில்மிஷம் செய்யும் ராய் லட்சுமி – சூடாகி தவிக்கும் இளசுகள்!

0

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வரும் ராய் லட்சுமி தற்போது மாலத்தீவில் 2 பீஸ் உடையுடன் திரியும்படியான பல கவர்ச்சி புகைப்படங்கள் லீக்காகி இணையதள பக்கத்தையே சூடாக்கியுள்ளது.

ராய் லட்சுமி ரீசென்ட் போஸ்ட்

‘கற்க கசடற’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சௌகார்பேட்டை, காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், மிருகா, வாமனன், அரண்மனை என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல ஹிட்டை கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ராய் லட்சுமி கவர்ச்சியாக தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரைக்கும் இவர் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் என அனைத்தையும் ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார்.

தற்போது மாலத்தீவில் கடலுக்கு நடுவே அரைகுறை உடையுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் ஒவ்வொரு நாளும் வெளியிடும் புகைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here