லோ ஆங்கிளில் சிக்கினு ஜீன்ஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி…!பிரமிப்பில் இருக்கும் ரசிகர்கள்!!!

0

தமிழ் கன்னடம் போன்ற மொழி படங்கள் மூலம் பரிச்சயமானவர் ராய் லட்சுமி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கச்சிதமான ஜீன்ஸ் உடையில் இளசுகளை கட்டி போடும் அழகில் உள்ளார்.

தமிழ் திரை உலகை அடித்தளமாக வைத்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் ராய் லட்சுமி. அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். 2004ல்  கற்க கசடற என்ற தமிழ் படத்தில் தொடங்கிய இவரின் திரை வாழ்க்கை இன்று வரை நீடித்து கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும் இவரின் வளர்ச்சி அந்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான் கவர்ச்சி. இந்த கவர்ச்சி மூலம் ஒரு சில படவாய்ப்புகள் கிடைக்கத்தான் செய்தது. இருப்பினும் அவரால் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சேர்க்க அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதாவது அந்த புகைப்படத்தில் லோ ஆங்கிளில் டைட் ஜீன்ஸ் உடையில் உள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here