அரைகுறை உடையில் குடியும் கும்மாளமுமாக ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்.. இரட்டை அர்த்த கமெண்ட்ஸை பகிர்ந்த ரசிகர்கள்!!

0
தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. ஆனால் இவருக்கு முதன்முதலில் வெள்ளித்திரையில் வாய்ப்பு அளித்தது தமிழ் சினிமா தான்.

அதாவது ராய் லட்சுமி நடிகர் விக்ராந்துடன் கற்க கசடற என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகினார். அதன் பின்னர் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் இவர் தந்ததால் சிறிது காலத்திலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.
இருப்பினும் விட்ட இடத்தை தக்க வைக்க தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் போட்டோஷூட்டையும் கையில் ஒரு ஆயுதமாக வைத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் பீர் கிளாஸ் உடன் இவர் கொடுத்திருக்கும் போஸ் இன்ஸ்டாவில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here