மேடம்… டிரஸ் போட மறந்திட்டீங்களா??  ராய் லட்சுமி வெளியிட்ட போட்டோவிற்கு நெட்டிசன்ஸ் கிண்டல்..

0

நடிகை ராய் லட்சுமி அவரது இன்ஸ்டா பக்கத்தில் மிக குறைவான உடையில் படுக்கையறையில் எடுத்த போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

ராய் லட்சுமி, இவர் தளபதி விஜய்யின் சகோதரர், விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான, ‘கற்க கசடற’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். இவர் தமிழில் காஞ்சனா, தாம் தூம், அரண்மனை, சவுகார்பேட்டை என பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். தற்போது, இவர் வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவது வழக்கம். தற்போதும் அது போல ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் அவர் உள்ளாடை போல ஒரு ஆடையை மட்டும் அணிந்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். நெட்டிசன்ஸ், இந்த புகைப்படத்திற்கு கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோவை இங்கே பார்க்கலாம்.

நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here