உங்களுக்கு வயசே ஆகாதா?? லோ ஆங்கிளில் போட்டோ போட்டு ரசிகர்களை புலம்ப வைத்த ராய் லட்சுமி!!

0

சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ராய் லட்சுமி தற்போது படு மோசமான உடையில் லோ ஆங்கிளில் எடுத்த போட்டோவை இவர் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

நடிகை ராய் லட்சுமி, மாடல்லாக பணியாற்றி பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தும்மாறு தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் இவர் நடித்த விதம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கெடுத்து தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.

  

இவர் தமிழ் தவிர மலையாளம்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியன் பால்லோவ்ஸ் உள்ளனர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்வார். தற்போது பிகினி உடையில் கிளோஸ் அப்பில் எடுத்த போட்டோவை போட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here