2 பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்ட அஜித் பட நடிகை.. நடு ராத்திரியில் நீச்சல் குளத்தில் நடந்த போட்டோஷூட்!!

0

மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற ஹிட் படங்களில் நடித்த நடிகை ராய் லட்சுமி, இயல்பாகவே கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு தெறிக்கவிடுபவர். தற்போது 2 பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இரவு நேர போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் இவர் நடித்த காஞ்சனா 1, மங்காத்தா, அரண்மனை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் ஏனோ எந்த மொழி படங்களிலும் முன்னனி நடிகையாக வர முடியவில்லை.

பின்னர் பாலிவூட்டில் கவனம் செலுத்தி ஜூலி 2 என்ற படத்தை நடித்தார் ராய் லட்சுமி. ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது மேலும் கவர்ச்சியை கூட்டி பட வாய்ப்புகளுக்காக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் ராய் லட்சுமி, 2 பீஸ் உடையை அணிந்து நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்துள்ளார். வெளியான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த போட்டோவிற்கு லைக்ஸ் செய்துள்ளனர்.

ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here