ஒரு கோணிப்பையை வைத்து முழு உடலையும் மறைத்த ராய் லட்சுமி.. இது கூட நல்லா தான் இருக்கு!!

0

தமிழில் நடிகர் விக்ராந்த் உடன் ஜோடி சேர்ந்து கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவரின் லட்சமான முகமும், அழகான உடல் வனப்பும் கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்து போக சிறிது காலத்திலேயே நிறைய படவாய்ப்புகள் குவிந்தது.

 

குறிப்பாக தாம் தூம் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து இவர் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் திடிரென்று இவரின் மார்க்கெட் சரிய தொடங்கியதால் கவர்ச்சியில் குதித்தார் ராய் லட்சுமி.

தற்போது படங்கள் மட்டுமில்லாமல் இவரின் போட்டோ ஷூட்களிலும் கவர்ச்சி தாண்டவம் ஆடும். அந்த வகையில் தற்போது வெறும் சாக்கு போன்ற கோணிப்பையை அமைப்பிலான டிரஸ்ஸை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here