உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு… காதல் வந்து மிஸ்டு காலில் காலிங்கு… இடையழகை காட்டி சூட்டை கிளப்பிய ராய் லட்சுமி!!!

0
அது என்ன பெருசா தொங்குது - வெறும் பிராவுடன் கடலில் ஆட்டம் போட்ட நடிகை ராய் லட்சுமி!

தமிழில் ‘கற்க கசடற ‘ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள். அதன் பின் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட அவரின் வளர்ச்சி அந்த அளவுக்கு இல்லை. இதனாலேயே தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில்  தனது இடை அழகு தெரிய போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் , மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் முன்னணி கதாநாயகி என்ற இடத்தை பிடிக்க இன்றளவும் போராடி கொண்டு தான் இருக்கிறார்.  இதற்காக மிக கவர்ச்சியாகவும் படங்களிலும் நடிக்க தொடங்கினர். இதுவும் அந்த அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், தனது கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி உள்ளார். பல வித தோற்றங்களில் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் பெரும்பாலானவை கவர்ச்சியின் உச்சமாகவே இருக்கும். இவரின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஒரு வித மயக்கத்திலையே சுற்றுவர். அந்த வகையில் இவரின் தற்போதைய புகைப்படத்தில் தன்னுடைய இடை அழகு  தெரிய ஒரு போஸ்  கொடுத்து ரசிகர்களை கிக்கேத்தி  உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here