நைட் டிரெஸில் படு மோசமான கவர்ச்சியில் ஜெயம் ரவி பட நடிகை …! – இணையத்தை அலற விட்ட ராய் லட்சுமி !!!

0

நடிகை ராய் லட்சுமி தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சியம் ஆனவர். இந்நிலையில் அவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் நைட் டிரஸ் உடன் கவர்ச்சி சொட்ட சொட்ட உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

ராய் லட்சுமி இவர் தனது வாழ்க்கை பயணத்தை ஒரு மாடலாக தொடங்கியவர். அதன் பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். கற்க கசடற என்ற தமிழ் படத்தின் மூலம் விக்ராந்த் அவர்களின் ஜோடியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல  படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அந்த அளவுக்கு எந்த படமும் இவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்று தரவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இவர் தனது கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி உள்ளார். அந்த வகையில் அவர் இந்த போட்டோ ஷூட் மூலம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டு உள்ள இந்த புகைப்படமும் அந்த வகையை சார்ந்தது. வெள்ளை நிற நைட் ஷுட் உடையில், இடுப்பில் ஒரு கருப்பு நிற பெல்ட் அணிந்து முட்டி அளவு உடையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here