கும் இருட்டிலும் தனது மொத்த அழகையும் ரசனையோடு காட்டும் ராய் லட்சுமி – மிஞ்ச துடிக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் ராய் லட்சுமி தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ராய் லட்சுமி

கற்க கசடற படத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராய் லட்சுமி. தனது 16வது வயதில் திரைக்கு அறிமுகமானவர். அதன் மூலம் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

குட்டி பனியனை தூக்கி தூக்கி குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி - உத்து உத்து பார்க்கும் இளவட்டங்கள்!!

ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். படவாய்ப்புகள் இவருக்கு நாளுக்கு நாள் கிடைக்காமல் போனதால் தனது பெயரான லட்சுமி ராயை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தான் அவரது ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here