கர்நாடகாவை சேர்ந்த பெண்ணான ராய் லட்சுமிக்கு முதல் திரை வாய்ப்பு கோலிவுட் மூலமாகவே கிடைத்து. பின்னர் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை.
பல போராட்டங்களுக்கு பிறகே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ராகவா லாரன்ஸ் படமான காஞ்சனா படத்தில் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. பின்னர் துணை நடிகை ரோலே இவருக்கு கிடைத்து வருகிறது.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ராய் லட்சுமி தன் டாப் ஆங்கிள் போட்டோவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் இரட்டை அர்த்த கமெண்டுகளை பெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்