இவ்வளவு கவர்ச்சியான பேய்ய நாங்க எங்கேயும் பார்த்தது இல்ல.. சோக்காக நடந்து சொக்க வைத்த ராய் லட்சுமி!!

0

தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தன் கேரியரை தொடங்கிய புதிதில் இருந்தே நல்ல படவாய்ப்புகள் கிடைத்தது.

இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். மேலும் தனக்கான நிரந்தர இடமாக தமிழ் சினிமாவை கருதினார். இருப்பினும் இவருக்கு ஹீரோயின் சான்ஸை விட துணை நடிகை வாய்ப்பு தான் கிடைத்தது.

 

இவர் காட்டும் கவர்ச்சியால் தான் தற்போது வரை சினிமாவில் நீடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் ஆலோவீன் நிகழ்ச்சியின் போது இவர் வெள்ளை நிற உடையணிந்து தன் லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here