தூக்கலாம்.. அதுக்குன்னு இந்த அளவுக்கு தூக்க கூடாது.. வேர்வை சொட்ட சொட்ட டைட் உடையில் ராய் லட்சுமி!!

0
அரைகுறை உடையில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி - கவர்ச்சி பரப்பும் ஹாட் கிளிக்ஸ்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. தற்போது இவரின் மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்தாலும் விடாமல் சினிமா வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறார்.

மேலும் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் வெளியான படம் தான் சிண்ட்ரெல்லா, ஜூலி 2 ஆகிய படங்கள். விமர்சன வசூல் ரீதியாக இந்த படங்கள் வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக இப்படங்கள் தோல்வியைவே தழுவியது.

இதனால் ஏற்கனவே காட்டிய கவர்ச்சியை இரட்டிப்பு ஆக்கியுள்ளார் ராய் லட்சுமி. இதோடு பிட்னெஸ்ஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜிம்மில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here