பந்தின் மீது உருண்டு பிரண்டு உடற்பயிற்சி செய்து ரசிகர்களை திணற வைத்த ராய் லட்சுமி…! வெளியான ஒர்கவுட் வீடியோ இதோ!!!

0

தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வந்தவர் நடிகை ராய் லட்சுமி. கொரோனா ஊரடங்கிலும் பலர் தங்களின் உடலை பல ஒர்கவுட்களை செய்து பேணி வருகின்றனர். அந்த வகையில்  நடிகை ராய் லட்சுமி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஒர்கவுட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்று படத்தின் மூலம் திரை முன் வந்தவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இன்றளவும் வளர்ந்து வரும் நடிகையாக மட்டுமே உள்ளார். அவருக்கு பின் திரைக்கு வந்த பலர் வளர்ந்து மிக பெரிய உச்சத்தை எட்டி விட்டனர். இருப்பினும் அம்மணிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது தனது உடலை குறைத்து படு பல போட்டோ ஷூட் களை எடுத்து அதன் மூலம்  தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் , பந்தின் மீது உருண்டு பிரண்டு பல உடற்பயிற்சிகளை செய்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த ஒர்கவுட் வீடியோ  அவரின் ரசிகர்களை மூச்சிரைக்க வைத்து உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here