குட்டி பனியனை தூக்கி தூக்கி குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி – உத்து உத்து பார்க்கும் இளவட்டங்கள்!!

0
வேற லேவல் ஹாட்.. பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி - சின்னாபின்னமான ரசிகர்கள்!
வேற லேவல் ஹாட்.. பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி - சின்னாபின்னமான ரசிகர்கள்!

பிரபல நடிகையான ராய் லட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலையில் மாராப்பை இறக்கும் ஐஸ்வர்யா மேனன் – உச்சகட்ட குதூகலத்தில் இளசுகள்!!

ராய் லட்சுமி

கற்க கசடற படத்தில் தான் 15 வயதில் நாயகியாக களமிறங்கினார். அதில் விக்ராந்துக்கு ஜோடியாக இணைந்து நடித்திருப்பார். முதல் படத்திலேயே எக்கச்சக்க கவர்ச்சியில் களமிறங்கி இருந்த இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மலையாளத்திலும் நல்ல வரவேற்பு இவருக்கு இருந்தது. முதலில் லட்சுமி ராய் ஆக தான் சினிமாவில் களமிறங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஆனால் சில பல காரணங்களுக்காக ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். அதன் பிறகுதான் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இப்பொழுது 32 வயதான இவர் இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்பொழுது குட்டி பனியனை தூக்கி தூக்கி குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here