‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு – மகிழ்ச்சியில் திளைத்த சமந்தா!!

0

”ஓ சொல்றியா” பாடல் இடம்பெற்றுள்ள புஷ்பா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே இந்த பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. தற்போது படம் வெளியான நிலையில் இந்த பாடலை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓ சொல்றியா பாடலை கொண்டாடி வரும் ரசிகர்கள்

சுகுமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ”புஷ்பா”. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ”ஓ சொல்றியா” பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியான போது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த கொண்டே தான் இருந்தது. இன்னொரு பக்கம் அதிக ஆதரவு இருந்து வருகிறது. தெலுங்கில் மட்டுமின்றி பல மொழிகளில் இந்த பாடல் ஹிட்டானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பாடல் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே யூடியூப் பக்கத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட வரவேற்பு இந்த பாடலுக்கு கிடைத்தது. ”புஷ்பா” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த பாடலுக்கு தியேட்டரில் நடனமாடி வருகின்றனர். இது எதிர்பார்த்த ஒன்றே. தியேட்டரில் சமந்தா நடனமாடும் காட்சியை படம் பிடித்து நண்பர்களுடன் ரசிகர்கள் பகிர்ந்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here