பாகுபலியை ஓவர்டேக் செய்த புஷ்பா.. தமிழ்நாட்டுல மட்டும் இவ்வளவு கலக்க்ஷனா?

0

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வெளியான நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் வசூலித்த கலக்க்ஷன் விவரம் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பா படத்தின் வசூல் வேட்டை:

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ”புஷ்பா”. இத்திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17 அன்று வெளியானது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.

குறிப்பாக இப்படத்தில் சமந்தா ஆடிய ”ஓ சொல்றியா” பாடலை ரசிகர்கள் தியேட்டர்களில் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா படம் தமிழ்நாட்டில் மட்டுமே இது வரை 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த திரைப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here