புஷ்பா 2 வை உலக அளவில் கொண்டு போக திட்டம் – இணையத்தில் கசிந்த படக்குழுவின் மாஸ்டர் பிளான்!!

0
ஆள விடுங்கடா சாமி..புஷ்பா 2 வில் இருந்து தெறித்து ஓடிய முன்னணி நடிகர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!
புஷ்பா 2 வை உலக அளவில் கொண்டு போக திட்டம் - இணையத்தில் கசிந்த படக்குழுவின் மாஸ்டர் பிளான்!!

அல்லு அர்ஜுன் நடிப்பில், உருவாக உள்ள புஷ்பா 2 திரைப்படத்தை 10க்கும் மேற்பட்ட உலக மொழிகளில்  டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

படக்குழு முடிவு:

கடந்தாண்டு  இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில்  வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தில் 2ம் பாகம் பற்றிய அறிவிப்பு, கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது, இந்த பாகத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தை, பான் வேர்ல்ட் படமாக மாற்றவும், உலகின் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுபோக இந்த படத்திற்காக, அல்லு அர்ஜுன் புது லுக்கில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here