சமந்தா என்னங்க.. புஷ்பா 2வில் அதிரடியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் நடிகை – குஷியோ குஷியில் ரசிகர்கள்!

0
சமந்தா என்னங்க.. புஷ்பா 2வில் அதிரடியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் நடிகை - குஷியோ குஷியில் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் வெளியானாலும் தற்போது வரை பான் இந்தியா படமாக அறியப்படுவது புஷ்பா தான். இதில் அல்லு அர்ஜூனுடன், ராஷ்மிகா நடித்து இருப்பார். இப்படத்தின் திரைக்கதை பாடல்கள் என அனைத்தும் வெற்றி பெற்றது. குறிப்பாக சமந்தா நடிப்பில் வெளியான ஒ சொல்றியா பாடல் நல்ல வெற்றி பெற்றது.

தற்போது வரை அப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. புஷ்பா வில் சமந்தா, ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததால் புஷ்பா 2-விலும் இவர்கள் இடம் பெற உள்ளார்கள் என்று கூறபடுகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் வித்தியாசமான பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here