ஆள விடுங்கடா சாமி..புஷ்பா 2 வில் இருந்து தெறித்து ஓடிய முன்னணி நடிகர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
ஆள விடுங்கடா சாமி..புஷ்பா 2 வில் இருந்து தெறித்து ஓடிய முன்னணி நடிகர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!
புஷ்பா 2 வை உலக அளவில் கொண்டு போக திட்டம் - இணையத்தில் கசிந்த படக்குழுவின் மாஸ்டர் பிளான்!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி பெரு வெற்றி பெற்ற, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து பிரபல மாஸ் ஹீரோ விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் பிராவுடன் முன்னழகை மறைக்க முடியாமல் தவித்த மாளவிகா – திணறி போய் பார்த்த ரசிகர்கள்!

புஷ்பா 2 அப்டேட் :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான பான் இந்திய படங்களில் ஒன்று புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம், மொத்தமாக 355 முதல் 365 கோடி வரை வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆள விடுங்கடா சாமி..புஷ்பா 2 வில் இருந்து தெறித்து ஓடிய முன்னணி நடிகர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!
ஆள விடுங்கடா சாமி..புஷ்பா 2 வில் இருந்து தெறித்து ஓடிய முன்னணி நடிகர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!

அதுவும் இந்தப் படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் சாங், பட்டி தொட்டி எங்கும் பரவியது. படத்தின் 2 ம் பாகத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட் செய்து வருகின்றனர். அதுவும், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இடையே ஏற்படும் மோதல் காட்சிகள் விறுவிறுப்பானதாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, பகத் பாசில் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் பகத் பாசில் வெளியேறவில்லை என்றும் விஜய் சேதுபதி படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here