இறந்த பின்பும் தன் மனைவியை பெருமைப்படுத்திய புனித் ராஜ்குமார் – மேடையில் கிடைத்த ஒப்பற்ற கெளரவம்!

0
இறந்த பின்பும் தன் மனைவியை பெருமைப்படுத்திய புனித் ராஜ்குமார் - மேடையில் கிடைத்த ஒப்பற்ற கெளரவம்!
இறந்த பின்பும் தன் மனைவியை பெருமைப்படுத்திய புனித் ராஜ்குமார் - மேடையில் கிடைத்த ஒப்பற்ற கெளரவம்!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு, மைசூர் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.

மேலாடை இல்லாமல் இளசுகளை கவரும் அனிகா சுரேந்தர் – என்ன கியூட்.., என்ன ஸ்வீட்.., ரசிக்கும் இளவட்டங்கள்!!

முக்கிய கெளரவம் :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர் உயிரிழந்தார். அவரின் மறைவு தெலுங்கு திரையுலகு மட்டுமல்லாது ஒட்டுமொத்த, சினிமாவையும் புரட்டி போட்டது. இவரின் நடிப்பில் உருவான, கடைசி திரைப்படமான ஜேம்ஸ் என்ற படம் 17-ஆம் தேதி ரிலீஸானது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நான்கு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இறந்த பின்பும் தன் மனைவியை பெருமைப்படுத்திய புனித் ராஜ்குமார் - மேடையில் கிடைத்த ஒப்பற்ற கெளரவம்!
இறந்த பின்பும் தன் மனைவியை பெருமைப்படுத்திய புனித் ராஜ்குமார் – மேடையில் கிடைத்த ஒப்பற்ற கெளரவம்!

இந்த பட்டத்தை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக, புனித் ராஜ்குமாரின் தந்தையும், கன்னட சூப்பர் ஸ்டாருமான ராஜ்குமாருக்கு கடந்த 1976ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அப்பாவுக்கும் மகனுக்கும், கிடைத்த இந்த மிகப்பெரிய அங்கீகாரம் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here