மெட்ரோ ரயிலில் இரண்டு புதிய சேவைகள்…, நாளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!!

0
மெட்ரோ ரயிலில் இரண்டு புதிய சேவைகள்..., நாளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!!
மெட்ரோ ரயிலில் இரண்டு புதிய சேவைகள்..., நாளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சூரிய ஆற்றலை பயன்படுத்தி இரண்டு புதிய பிரிவுகளை உருவாக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், 50 சதவீதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளின் இயக்குனர் வினோத் குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திட்டத்திற்காக, 11,420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், புகேவாடி முதல் சிவில் கோர்ட் வரை மற்றும் கார்வேர் கல்லூரி முதல் ரூபி ஹால் கிளினிக் வரை பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது. இதனை, நாளை (ஆகஸ்ட் 1) பிரதமர் மோடி அவர்கள் கொடியசைத்து திறக்க உள்ளார்.

இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய RPF வீரர்., உயிரிழந்த ASI குடும்பத்திற்கு நிவாரணம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here