குக் வித் கோமாளி புகழின் காதலி இவரா?? – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான புகழ் தற்போது தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

புகழ்

விஜய் டிவியில் சின்ன சின்ன ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் புகழ். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவரது அந்த காமெடி தான் அனைவரையும் இவரை கவர வைத்தது. புகழை பிடிக்காத ஆளே கிடையாது. வடிவேலு அளவிற்கு அவரை ஒப்பிட ஆரம்பித்து விட்டனர்.

வலிமை படத்தில் இப்பொழுது நடித்துள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு பெருமைக்குரிய ஒரு விஷயமாக தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கேப்சனில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பார்ட்னர் என்றும் ஐ லவ் யூ என்றும் குறிப்பிட்டுள்ளார். இது அவரது காதலியாக இருக்குமோ என்றும் பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here