பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அதிர்ச்சி., இதை செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை? புதிய மசோதா தாக்கல்!!!

0
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அதிர்ச்சி., இதை செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை? புதிய மசோதா தாக்கல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளதால் பல முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த காலங்களில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு காரணமாக மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மக்களவையில் புதிய மசோதாவை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் பொதுத்தேர்வில் முறைகேடு உள்ளிட்ட மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரையிலும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இளைஞர்களின் நேர்மையான முயற்சிக்கு நியாயமான வெகுமதி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here