கும்முன்னு மல்லிகை பூ… தழைய தழைய புடவை…. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் ரீல்ஸ் வீடியோவால் மெய் சிலிர்த்த ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், அழகிய புடவையில் தலை நிறைய பூ வைத்து கொண்டு ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்ற ஹேமா பல சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவருக்கு இந்த சீரியல் கூடுதல் புகழ் பெற்று தந்தது என்று தான் சொல்லியாக வேண்டும். அந்த அளவுக்கு அவரின் நடிப்பு டாப் ஹிட்டாகி வருகிறது.

மேலும் முதலில் ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளான மீனா கதாபாத்திரம் நாட்கள் செல்ல செல்ல மீனா அண்ணி மாதிரி ஒரு அண்ணி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் எழுந்து வருகிறது. இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகம் தான். இந்நிலையில் இவர்களுக்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here