இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி… ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் - சிறந்த ரோல் மாடல் என புகழாரம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் - சிறந்த ரோல் மாடல் என புகழாரம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் அண்ணியாக பிரபலமானவர் சுஜிதா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் புடவையில் மரக்கிளைகளுடையே நின்றபடி போஸ் கொடுத்து உள்ளார்.

கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? – அவரே வெளியிட்ட பதிவு!!

இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி... ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!
இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி… ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!

வெள்ளித்திரை படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து திரைக்கு வந்த சுஜிதா, அக்கா, தங்கை, தோழி என பல கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். கேரளாவை சேர்ந்த இவருக்கு தமிழில் தான் அதிக அளவு சான்ஸ் கிட்டியது. அதாவது சின்னத்திரை என்றாலும் சரி வெள்ளித்திரை என்றாலும் தமிழில் தான் அவரின் முகம் அதிக அளவில் தெரிய வந்தது.

இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி... ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!
இந்த வயசுலயும் அழகில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி… ட்ரெண்டாகும் புடவை போட்டோ!!!

அதே போன்று இவர் தற்போது விஜய் டிவியின் பேமஸ் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடக தொடரில் வீட்டின் மூத்த அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரின் இந்த தனம் கேரக்டர் மிக புகழ் பெற்று அனைவர் மனதிலும் நீங்கா இடத்தை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here