பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி., நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
பள்ளியில் நடக்கும் பாலியல் தொடர்பாக நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.., முழுவிவரம் உள்ளே!!
பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி .,நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள்:

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறையாமல் அதிகரித்து தான் வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவிகளை பாலியல் செய்ததாக தான் குற்றங்கள் எழுந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பாலியல் துன்புறுதலில் இருந்து பாதுகாப்பது முக்கியமானது. இந்த பாலியல் வன்புணர்ச்சி காரணமாக மாணவ மாணவியர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.

தமிழக அரசு மருத்துவனைகளில் இது அவசியம்.,உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய உத்தரவு!!

இதனால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புகார் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் தொல்லை அரங்கேறாமல் இருக்கும் அளவிற்கு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here