
தமிழகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியை ஆண்டுக்கு இரு முறை வசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒவ்வொரு அரையாண்டு முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை என ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி முதல் அரையாண்டில் ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும் சுமார் 5 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை. இவர்கள் உரிய அபராத தொகையுடன் சொத்து வரியை உடனடியாக செலுத்த அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது., தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!