சொத்துவரி செலுத்த கடைசி வாய்ப்பு., மாநகராட்சி வெளியிட்ட அதிகாரப் பூர்வ அறிவிப்பு!!

0
சொத்துவரி செலுத்த கடைசி வாய்ப்பு., மாநகராட்சி வெளியிட்ட அதிகாரப் பூர்வ அறிவிப்பு!!
சொத்துவரி செலுத்த கடைசி வாய்ப்பு., மாநகராட்சி வெளியிட்ட அதிகாரப் பூர்வ அறிவிப்பு!!

பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு, தெரு விளக்கு, பராமரித்தல் போன்ற பொதுப்பணிகளை மேற்கொள்ள அரசு சொத்துவரி வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் அரசு நிர்ணயித்த சொத்து சீராய்வு வரியை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனால் சொத்து வரி நிலவரங்களை தெளிவு படுத்தவே மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் 15 நாட்களுக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்குவதாகவும் கூறியிருந்தது.

#Justiceforvigneshsivan.., அஜித் செய்த காரியத்தால் விக்னேஷ் சிவனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.., ட்ரெண்டிங் மீம்ஸ்!!

அதன்படி உரிமையாளர்கள் எளிய முறையில் பணம் செலுத்த தபால், இ-சேவை, ஆன்லைன், கியூ ஆர் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே 2022-23ம் நிதியாண்டு முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here