மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்.., கூடுதல் வசதிகளை செய்த நிர்வாகம்.., என்னனு தெரியுமா??

0
மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்.., கூடுதல் வசதிகளை செய்த நிர்வாகம்.., என்னனு தெரியுமா??
சென்னையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருவதால் பயணிகளின் வசதிக்கேற்ப மெட்ரோ நிர்வாகம் பல புது புது வசதிகளை அறிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இப்போது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சூப்பரான திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளனர்.
அதாவது நாளுக்கு நாள் மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் ரயில் நிலையங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரம் படிக்கட்டுகளை அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here