76 சுதந்திர தின கொண்டாட்டம்.., இந்த இடங்களில் 144 தடை உத்தரவு.., வெளியான அறிவிப்பு!!!

0
76 சுதந்திர தின கொண்டாட்டம்.., இந்த இடங்களில் 144 தடை உத்தரவு.., வெளியான அறிவிப்பு!!!
76 சுதந்திர தின கொண்டாட்டம்.., இந்த இடங்களில் 144 தடை உத்தரவு.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றும் நிகழ்வும் அரங்கேறும். இதனால் டெல்லி பகுதி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மற்றும் ராஜ்காட் பகுதியில் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களே அலர்ட்.., அடுத்த சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., வானிலை மையம் பகீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here