
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தலைவர்கள் தினம் போன்ற நாட்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவை கொண்டாடப்பட உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன் காரணமாக அம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நாட்களில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் எந்த ஒரு வாகனமும் ராமநாதபுர மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்., இத செய்யலைன்னா பொருள் கிடைக்காது? மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு!!!