பாக்கியலட்சுமி ஜெனியின் Ex-காதலனுக்கு ஏற்பட்ட சோதனை.., வேண்டிக்கோங்க ப்ளீஸ்.., உருக்கமான பதிவு!!

0
பாக்கியலட்சுமி ஜெனியின் Ex-காதலனுக்கு ஏற்பட்ட சோதனை.., வேண்டிக்கோங்க ப்ளீஸ்.., உருக்கமான பதிவு!!
பாக்கியலட்சுமி ஜெனியின் Ex-காதலனுக்கு ஏற்பட்ட சோதனை.., வேண்டிக்கோங்க ப்ளீஸ்.., உருக்கமான பதிவு!!

பிரபல தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆர் கே சுரேஷ்:

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் ரவுண்டு கட்டி நடித்து வருபவர் தான் நடிகர் ஆர் கே சுரேஷ். அந்த வகையில் இவர் மருது, புலிகுத்தி பாண்டியன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் கடந்த ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் அமோக வரவேற்பு பெற்று, வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் நடிப்பது மட்டுமின்றி சில படங்களையும் தயாரித்து உள்ளார். தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது ஆர் கே சுரேஷ் தனது மகனைக் குறித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் எனக்கு ஆண் பிள்ளை சமீபத்தில் பிறந்தது, என் குழந்தைக்கு துரதிஷ்டவசமாக அவருக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது.

பாக்கியலட்சுமியில் இருந்து அதிரடியாக விலகும் பிரபலம்.., இனி சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!

ஆனால் அந்த கடவுளின் அருளால் தற்போது என் மகன் நன்றாக இருக்கிறான். இருப்பினும் உங்களுடைய பிரார்த்தனையின் மூலம் என் மகனை காப்பாற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் எக்ஸ் லவ்வர் தான் ஆர்கே சுரேஷ் . இவர்களின் காதல் கல்யாணம் வரை சென்று திடீரென பாதியில் நின்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here