தயாரிப்பாளர் ரவீந்தரோட சொந்த அம்மாவா இது?? இப்படி எலும்பும் தோலுமா இருக்காங்களே!!

0

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரின் திருமணம் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அது தான் இப்பொழுது வரை பெரிய டாக்காக போயிக்கொண்டுள்ளது. ஏற்கனவே வனிதாவின் மூன்றாவது திருமணத்தை பற்றி பேசி சர்ச்சையை கிளம்பியதும் இதே ரவீந்தர் தான்.

இப்பொழுது சர்ச்சை நடிகையான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டதை தான் நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். உங்களுக்கு வந்தா ரத்தம் வனிதாவுக்கு வந்தா தக்காளி சட்னியா?? என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் ஆனால் ரவீந்தர் இந்த திருமணமும் வனிதாவின் திருமணமும் ஒன்று கிடையாது என்று ஏதேதோ சொல்லி மழுப்பினார்.

ரவிந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். மேலும் இன்டெர்வியூவில் தனது அம்மாவை பற்றி அதிகமாகவே சொல்லி இருப்பார். இந்நிலையில் ரவீந்தரின் அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவீந்தர் இவளோ குண்டா இருக்காரு, ஆனா அவங்க அம்மா இப்படி இருக்காங்களே என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here