டேய் புருஷா., உனக்கு இதுதான் கடைசி., வார்னிங் கொடுத்த மகாலட்சுமி., கதிகலங்கி போன ரவீந்தர்!!

0
டேய் புருஷா., உனக்கு இதுதான் கடைசி., வார்னிங் கொடுத்த மகாலட்சுமி., கதிகலங்கி போன ரவீந்தர்!!
டேய் புருஷா., உனக்கு இதுதான் கடைசி., வார்னிங் கொடுத்த மகாலட்சுமி., கதிகலங்கி போன ரவீந்தர்!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஏகப்பட்ட troll களுக்கு ஆளாகி வந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த ஜோடி தொடர்ந்து தங்களின் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ரவீந்தர், தான் தனியாக இருக்கும் பிக் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார் .

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்தியை பரப்பி வந்தனர். இதை பார்த்து காண்டான மகாலட்சுமி ரவீந்தரிடம் சண்டை போட்டுள்ளார். மகாலட்சுமி அவரிடம் கூறியதை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்டாக பதிவிட்டுள்ளார். அதில் ”டே புருஷா., நீ தனியா இருக்க பிக்கை போஸ்ட் செய்யாதே என நான் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் . இப்பொழுது பாரு, நாம் பிரிந்து விட்டதாக முழு சோசியல் மீடியாவும் சொல்கிறது.

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் தகவல்!!!

மவனே, இன்னொரு தடவை இந்த தவறை நீ செய்தால், எனக்கு பிடித்த சேமியா உப்புமாவை 3 நேரமும் சமைத்து போட்டு விடுவேன். மேலும் அதில் youtube gossip குரூப்புகளுக்கு, எனது mind voice என குறிப்பிட்டு ”இன்னுமாடா நாங்க trend, இதுக்கு இல்லையா ஒரு end” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த மகாலட்சுமி என்னுடை உப்புமாக்கு என்ன குறை என கமெண்ட் செய்துள்ளார். இவர்கள் இப்படி மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் ஒரு சேமியா உப்புமாவால் இருவரும் பிரிஞ்சுடுவீங்க போலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here