கணவருக்கு சிறையில் A-கிளாஸ் கேட்ட மகா லட்சுமி.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

0
கணவருக்கு சிறையில் A-கிளாஸ் கேட்ட மகா லட்சுமி.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!
கணவருக்கு சிறையில் A-கிளாஸ் கேட்ட மகா லட்சுமி.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

பிரபல தயாரிப்பாளரும் சீரியல் நடிகை மகாலட்சுமி கணவருமான ரவீந்தர், பாலாஜி என்பவரிடம் 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக கூறி அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது தனது கணவர் ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்க வேண்டும் மனு அளித்துள்ளார். மேலும் ஜாமீன் வழங்க வேண்டும் என இன்னொரு மனுவும் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் மகா லட்சுமி வழங்கிய இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

கோபி செய்த கேவலமான வேலை.., காப்பாற்றும் பழனிசாமி.., பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here