கல்யாணம் பண்ணோம்.., உலக பேமஸ்.., அதுகூட கொஞ்சம் சர்ச்சை.., ஓபன் டாக் கொடுத்த மஹாலக்ஷ்மி-ரவீந்தர்!!

0
கல்யாணம் பண்ணோம்.., உலக பேமஸ்.., அதுகூட கொஞ்சம் சர்ச்சை.., ஓபன் டாக் கொடுத்த மஹாலக்ஷ்மி-ரவீந்தர்!!
கல்யாணம் பண்ணோம்.., உலக பேமஸ்.., அதுகூட கொஞ்சம் சர்ச்சை.., ஓபன் டாக் கொடுத்த மஹாலக்ஷ்மி-ரவீந்தர்!!

சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் கடந்த வருடம் சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தி வரும் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்கள் திருமணம் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு ஏகப்பட்ட ரோல்களுக்கு ஆளாகப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர்கள் சென்னையில் ”காதல் கன்டிஷன் அப்ளை” என்ற புது படத்தின் ஆடியோ லான்ச் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிக் பாஸ் பிரபலம் மகத், DD, நித்தின் சத்தியா, சனா முக் புல் போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ரவிந்தரின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது திருமண நிகழ்வுகளை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கு பரவும் புதுவகை வைரஸ்.., இதுக்கு இதான் ட்ரீட்மென்ட்!!! சுகாதாரத்துறை பளீச்!!!

அதாவது என் வாழ்க்கையில் இவ்வளவு நல்ல மாற்றங்கள் ஏற்பட ஒரே ஒரு காரணம் தான், அது நான் செய்த திருமணம் தான். மேலும் திருமணத்தை முடித்துவிட்டு ரிசப்ஷன் வைத்து எங்களின் திருமணம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் மலையில் திருமணத்தை முடித்து கீழே வருவதற்குள் எங்கள் மேரேஜ் செய்தி ஏழுமலை தாண்டி தீயாய் பரவி விட்டது என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். இவரின் இப்படியான நக்கலான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here