ஜூனியர் ஆர்டிஸ்ட்களிடம் கமிஷன் அடித்த அட்லீ.., இதெல்லாம் ஞாயமா?? அடுக்குமா?? வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே.ராஜன்!!

0
ஜூனியர் ஆர்டிஸ்ட்களிடம் கமிஷன் அடித்த அட்லீ.., இதெல்லாம் ஞாயமா?? அடுக்குமா?? வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே.ராஜன்!!
ஜூனியர் ஆர்டிஸ்ட்களிடம் கமிஷன் அடித்த அட்லீ.., இதெல்லாம் ஞாயமா?? அடுக்குமா?? வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் கே.ராஜன்!!

விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டடித்த பிகில் படத்தில் நடிக்க வந்த 5 ஆயிரம் துணை நடிகர்களுக்காக வழங்கபட்ட ஊதியத்திலிருந்து இயக்குனர் அட்லீ 10 சதவீதம் கமிஷன் அடித்ததாக கே.ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குனர் அட்லீ:

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இதை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி,மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். தற்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்ற தகவல் பரவி வரும் நிலையில், அட்லீயை குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அதாவது நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் 5 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அட்லீ.

ஸ்னேகா-பிரசன்னா தம்பதிகள் விவாகரத்து சர்ச்சை?? இதுதான் உண்மை நிலவரம்!!

அதுமட்டுமின்றி 10 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார் . அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் இருந்து 30 கோடி, 40 கோடினு சம்பளம் வாங்கிட்டு, இப்படி கேவலம் ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் 10 சதவீதம் கமிஷன் வேற வாங்குறது. ஞாயமா படுதா சொல்லுங்க, இதெல்லாம் அடுக்குமா என்று மிர்ச்சி சிவா நடித்துள்ள காசேதான் கடவுளடா படத்தின் பிரஸ் மீட்டில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here