பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை – இது என்ன விஜய் டைரக்டருக்கு வந்த சோதனை!!

0

மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ என்பவர் வீட்டில் வருமான தற்போது வரித்துறை சோதனை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வருமான வரி சோதனை:

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் 2021 பொங்கல் ஸ்பெஷல் படமாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியிட்டர். மேலும் இந்த படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ, இவர் நடிகர் விஜய்யின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் 2020 ஆண்டு வெளியாக இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்த நிலையில் படத்தை திரையிடாமல் இருந்தனர்.

பிறகு 2021 பொங்கலுக்கு திரைக்கு வந்து வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் தற்போது, பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாகவும், மொபைல் போனின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் சேவியர் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக செய்தி வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here